15 மணித்தியாலங்கள் நீர் வெட்டு..
எதிர்வரும் ஞாயிற்றுகிழமை தினத்தில் கொழும்பில் பல பிரதேசங்களுக்கு நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலைமைப்பு சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய கொழும்பு - இலக்கம் 02 , 03, 07 , 08 மற்றும் 10 பகுதிகளுக்கு காலை 9 மணி தொடக்கம் இரவு 12 மணி வரையிலான 15 மணித்தியாலங்கள் நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கொழும்பு கோட்டை பிரதேசத்திற்கு குறைந்தளவிலான நீர் விநியோகம் மேற்கொள்ளப்படவுள்ளதாக மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
ஒரு நாள் (Ek Din) திரை விமர்சனம்
03 May 2026
Saanve megghana
25 April 2026
Sreeleela
16 April 2026