சீராகியது சேவை !

சீராகியது சேவை !

இன்று 08.09.2020 செவ்வாய்க்கிழமை,  சில மணிநேரத்திற்கு எமது யாழ்ஓசை மற்றும் எமது 7 இணையதள பக்கங்களை  திறப்பதில், அதன் பக்கங்களைக் காண்பதில் சில தடைகள் ஏற்பட்டிருக்கலாம். எமது தளத்திற்கான பிரதான இணையவழங்கியில்  ஏற்பட்ட தொழில்நுட்பச் சிக்கல் காரணமாகவே இது நிகழ்ந்து. தொழில்நுட்பவியலாளர்கள் மிக விரைவாகவே அதைச் சீர்செய்த போதும் சில மணிநேரமாக, சீரான முறையில் வாசகர்கள் தளத்தினைப் பார்வையிட முடியாது போயிருக்கும்.  எமது இயங்கு சக்திக்கு அப்பாற்பட்ட காரணத்தினால் நடைபெற்ற இத் தவறுக்கும், அதனால் தங்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கும் மனம் வருந்துகின்றோம்.

தற்போது தளம் சீராக இயக்கத் தொடங்கியிருப்பதைமகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம்.

என்றும் மாறா இனிய அன்புடன்

யாழ்ஓசை குழுமம்