ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்றைய தினமும் முன்னிலையான பிள்ளையான்

ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்றைய தினமும் முன்னிலையான பிள்ளையான்

அரசியல் பழிவாங்கல்கள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துறை சந்திரகாந்தன் இன்றைய தினமும் முன்னிலையாகியுள்ளார்.

இன்று முற்பகல் 10.15 மணியளவிலேயே அவர் இவ்வாறு முன்னிலையானதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.