குறையுமான தங்கத்தின் விலை - ஜனாதிபதியிடமிருந்த மற்றுமோர் அதிரடி சலுகை..!

குறையுமான தங்கத்தின் விலை - ஜனாதிபதியிடமிருந்த மற்றுமோர் அதிரடி சலுகை..!

இரத்தினக்கல் மற்றும் நகை உற்பத்தியாளர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த வருமான வரி 14 வீதத்தினையும், தங்க இறக்குமதி வரியான 15 வீதத்தையும் நீக்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளார்.

இதனால் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.