ராஜித மற்றும் மேலும் இருவருக்கு உயர் நீதிமன்றம் அழைப்பாணை
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, இலங்கை மீன்பிடி துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் பணிப்பாளர் ஆகியோரை ஒக்டோபர் 29ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
2014ஆம் ஆண்டு கொழும்பு முகத்துவார மீன்பிடி துறைமுகத்தை குத்தகைக்கு விட்டு அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்திமை தொடர்பான வழக்கு விசாரணைகளுக்காகவே அவர்களுக்கு இவ்வாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026