பூரண குணமடைந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,926ஆக அதிகரித்துள்ளது.
அதன்படி, கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மற்றுமொரு ஒருவர் பூரண குணமடைந்ததை தொடர்ந்தே குறித்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
இந்நிலையில், இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3,123ஆக காணப்படுகிறது.
மேலும், கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி இதுவரையில் 185 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026