வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய மேலும் 110 பேர்

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய மேலும் 110 பேர்

கொரோனா காரணமாக நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 110 பேர் இன்று நாடு திரும்பியதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

அதன்படி, ஜேர்மனியில் இருந்து 11 பேரும், டுபாயில் இருந்து 20 பேரும், டோஹாவில் இருந்து 75 பேர் மற்றும் இந்தியா, ஜப்பான், ஆகிய நாடுகளில் இருந்து நான்கு பேரும் இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.