கடமைகளை பொறுப்பேற்றார் புதிய ஆளுநர்!
ஊவா மாகாணத்தின் புதிய ஆளுநராக ஏ.ஜே.எம்.முஷாமில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.
இன்று அவர் ஊவா மாகாண ஆளுநர் காரியாலயத்தில் தனது கடமைகளை மத வழிபாடுகளுடன் ஆரம்பித்தார்.
இதன்போது வீடமைப்பு மற்றும் சமுதாய, தோட்ட உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், அமைச்சர் நிமால் ஸ்ரீபாலடி சில்வா, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன், பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்நாடகா பாணியில் லெமன் சாதம்...இப்படி ஒரு முறை செய்து பாருங்க
21 December 2024
முள்ளங்கியின் மணம் பிடிக்கவில்லையா? இப்படி சட்னி செய்து பாருங்க
19 December 2024
கல்யாணவீட்டு பாணியில் பிரெட் அல்லா... இப்படி செய்து கொடுங்க
17 December 2024