ஹிஸ்புல்லா மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

ஹிஸ்புல்லா மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காவல்துறை விசாரணைப் பிரிவில் முன்னாள் ஆளுநர் M.L.A.M ஹிஸ்புல்லா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலையாகியுள்ளனர்.

வாக்குமூலம் பதிவு செய்வதற்காக ஆணைக்குழுவினால், விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமையவே அவர்கள் இன்று குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளனர்.