ஜனாதிபதி ஆணைக்குழுவில் பதில் காவல்துறைமா அதிபர் முன்னிலை

ஜனாதிபதி ஆணைக்குழுவில் பதில் காவல்துறைமா அதிபர் முன்னிலை

அரசியல் பழிவாங்கல்கள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு பதில் காவல்துறைமா அதிபர் சீ.டி.விக்ரமரத்ன வருகைத் தந்துள்ளார்.

வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காகவே அவர் குறித்த ஆணைக்குழுவிற்கு பிரசன்னமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.