சீனாவிற்கான இலங்கை தூதுவராக பாலித கொரோன நியமனம்

சீனாவிற்கான இலங்கை தூதுவராக பாலித கொரோன நியமனம்

கலாநிதி பாலித கொரோன, சீனாவிற்கான புதிய இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.