கோட்டை-மருதானை இடையேயான புகையிரத சேவையில் பாதிப்பு
கோட்டை மற்றும் மருதானைக்கு இடையிலான புகையிரத சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இன்று காலை 8.15 களுத்துறையிலிருந்து நீர்கொழும்பு நோக்கி புறப்பட்டுச் சென்ற புகையிரதம் ஒன்று குறித்த பகுதியில் தடம்புரள்வுக்கு உள்ளாகியுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பாதிப்பேற்பட்ட புகையிரத பாதையை சீர்செய்யும் பணிகளில் புகையிரத நிலைய ஊழியர்களும், அதிகாரிகளும் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026