மேல்மாகாணத்தில் விசேட சோதனை நடவடிக்கை- 1,287 பேர் கைது

மேல்மாகாணத்தில் விசேட சோதனை நடவடிக்கை- 1,287 பேர் கைது

மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 519 பேரும்,பல்வேறு குற்றச்செயல்களால்

தேடப்பட்டு வந்த 73 சந்தேகநபர்களும் உள்ளடங்களாக 1,287 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.