பொலனறுவை சிறைச்சாலையில் கைதி ஒருவர் தற்கொலை

பொலனறுவை சிறைச்சாலையில் கைதி ஒருவர் தற்கொலை

பொலனறுவை சிறைச்சாலையில் இருந்த கைதி ஒருவர் கழிவறைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்த 28 வயதுடைய சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலனறுவை தலைமை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.