MT New Diamond கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்

MT New Diamond கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்

சங்கமன்கண்டி கடற்பிராந்தியத்தில் தீப்பரவலுக்கு உள்ளான MT New Diamond எண்ணெய்க் கப்பலின் தீப்பரவல் தொடர்பில் மீளாய்வு செய்து ஆலோசனை வழங்க சட்டமா அதிபர், கடற்படை தளபதி உள்ளிட்ட MEPA நிறுவனத்துடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.