கடற்றொழில்களுக்கு செல்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கடற்றொழில்களுக்கு செல்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கடல்பகுதிகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 70 கிலோமீற்றர் அளவில் வீசும் என்பதால் சிறிய படகுகளில் கடற்றொழில்களுக்கு செல்வோர் நாளை பகல் 12 மணிவரை தொழில்களில் ஈடுபட வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

அரச தகவல் திணைக்களம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இதேவேளை, இன்று நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் மழைவீழ்ச்சி இருக்கும் என்று வானிலை மையம் எதிர்வுகூறியுள்ளது.