கஞ்சா செடி நடுகை செய்த 03 பேர் கைது..!
கொஸ்லாந்தை பகுதியில் நடுகை செய்யப்பட்டிருந்த கஞ்சா செடிகள் காவல் துறையினரால் மீட்க்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் 03 சந்தேக நபர்களும் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
காவல் துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமையவே இவர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026