சட்டவிரோதமாக நீரை பெற்றுக்கொண்ட 05 பேர் கைது..!
பல வருடங்காளாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைக்கு தெரியாமல் சட்டவிரோதமான முறையில் நீரை பெற்றுக்கொண்ட 05 பேர் கைது செய்யப்பட்டள்ளனர்.
குறித்த நபர்கள் தம்புளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
அதேபோல், இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் காவற்துறை தெரிவித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026