பூனையை திருடிய நபருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இதோ...!

பூனையை திருடிய நபருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இதோ...!

காலியில் பூனையை கொள்ளையிட்ட ஒருவருக்கு 5 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 6 மாத கடூழிய சிறைத்தண்டனை விதித்து காலி நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பர்சியன் வர்க்கத்தினை சேர்ந்த 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பூனையே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது.

அத்துடன் குற்றவாளிக்கு 1000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.