அவசர சிகிச்சை பிரிவு திறப்பு விழா நாளை
வணிக நகரமாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள தம்புள்ளை பகுதி வாழ் மக்களுக்காக அந்த பகுதியில் உள்ள மருத்துவமனையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அவசர சிகிச்சை பிரிவு மக்களிடம் கையளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் ஆரம்ப சுகாதார மேம்பாட்டு திட்டத்தின் மூலம் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படதாக கூறப்பட்டுள்ளது.
அமைச்சர் ஜனக பண்டாரவின் தலைமையின் கீழ் இதன் திறப்பு விழா நாளைய தினம் இடம்பெற உள'ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026