ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையானார் ரவூப் ஹக்கீம்

ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையானார் ரவூப் ஹக்கீம்

ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காவற்துறை பிரிவில் முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தற்சமயம்  முன்னிலையாகியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கமைய அவர் சற்று முன்னர் இந்த ஆணைக்குழுவின் காவற்துறை பிரிவில் முன்னிலையானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.