சிறிலங்கா சுதந்திர கட்சிக்கு கிடைத்த வெற்றி..!

சிறிலங்கா சுதந்திர கட்சிக்கு கிடைத்த வெற்றி..!

கடந்த பொதுத் தேர்தலின் போது 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டமை கட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும் என சிறி லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்த கட்சியின் 69 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த விழாவை முன்னியட்டு பெல்லன்வில் ரஜமகா விகாரையில் மத வழிபாடுகள் இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது

இதில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.