ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகிய லசித் மாலிங்க..!

ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகிய லசித் மாலிங்க..!

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அணியின் வேகபந்து வீச்சாளர் லசித் மாலிங்க தனிப்பட்ட காரணங்களுக்காக ஐ.பி.எல். தொடரில் இருந்து விலக உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கா இவர்  விளையாட உள்ளமை குறிப்பிடத்தக்கது.