எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில்....!
இலங்கையில் சுயதொழிலில் ஈடுபடுவோர்களின் முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர்; சுனில் ஜயவர்தன கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 08 பேரும் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.