இழப்பீடு வழங்க அமைச்சரவை அனுமதி...!

இழப்பீடு வழங்க அமைச்சரவை அனுமதி...!

கொலன்னாவை-மீதொட்டமுல்ல பகுதியில்  குப்பை மேடு சரிந்து விழுந்ததில் பாதிப்படைந்த 36 வாகனங்களுக்கும் இழப்பீடு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க கொழும்பு மாவட்ட செயலாளர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த குப்பை மேடு சரிவு காரணமாக 32 பேர் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.