“குடு ருவான்” என்பவரின் மகன் கைது

“குடு ருவான்” என்பவரின் மகன் கைது

ஹெரோயின் போதைப்பொருளுடன் தொடர்புடைய ஜீப் வண்டியொன்றில் பயணித்த குடு ருவான்  என்ற நபரின் மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தெமடகொட சந்திக்கு அருகில் நேற்று (31) பிற்பகல் வேளையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.