இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (05.02.2025) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 295.51 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 304.13 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 366.85 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 381.03 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Dollar Rate In Sri Lanka Today Update

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 304.98 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 317.44 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 205.28 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 213.53 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 182.93 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 192.13 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.