குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 28 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிககை 1150 பேராக அதிகரித்துள்ளதாக தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.