30 காவற்துறை உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களில்..
சோசலிச முன்னணி கட்சி போராட்டத்தை கட்டுப்படுத்துவதில் ஈடுபட்டிருந்த கொள்ளுப்பிட்டி காவல் நிலைய பொறுப்பதிகாரி உட்பட 30 காவற்துறை உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவற்துறை இதனை தெரிவித்துள்ளது.