குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்த கடற் படை உறுப்பினர்களின் எண்ணிக்கை 622 பேராக உயர்வடைந்துள்ளது. மேலும் 14 பேர் குணமடைந்த நிலையில் இவ்வாறு உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.