இந்திய நபர் ஒருவர் கொழும்பில் திடீர் மரணம்.!

இந்திய நபர் ஒருவர் கொழும்பில் திடீர் மரணம்.!

புறக்கோட்டை பகுதி வர்த்தக நிலையம் ஒன்றில் வைத்து இந்திய நபர் ஒருவர் திடீர் என உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பிலான பிரேத பரிசோதனை மற்றும் PCR பரிசோதனை இன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு  வருவதாக  காவற்துறை தெரிவித்துள்ளது.