
பொதி செய்யப்பட்ட போதை குளிசைகளை விழுங்கிய நபர் உயிரிழப்பு
பொதி செய்யப்பட்ட போதை குளிசைகளை விழுங்கிய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 40 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் கலுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.