கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள செய்தி..

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள செய்தி..

எதிர்வரும்  02 ஆம் திகதி அரச பாடசாலைகளில் 6ஆம் வகுப்பு தொடக்கம் 13 ஆம் வகுப்பு வரை, பாடசாலைகளை திறக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.