ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணைகள் நிறைவு

ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணைகள் நிறைவு

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணைகள் இன்றுடன் (25) உயர் நீதிமன்றத்தில் நிறைவுக்கு வந்துள்ளன.

அதன்படி, தீர்ப்பு வெளியிடுவதற்கு முன்பாக இது குறித்து மேலதிக தெளிவுபடுத்தல் எதிர்வரும் ஒக்டோபர் 21ஆம் திகதி இடம்பெறும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.