நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரனின் உரை தொடர்பில் சபாநாயகர் கருத்து (காணொளி)
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்கினேஸ்வரன் பாராளுமன்றத்தில் ஆற்றிய கன்னி உரையை ஹன்சார்டிலிருந்து நீக்குவது குறித்து தற்போது ஆலோசிக்கப்பட்டு வருவதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
மல்வத்த மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்த பின்பு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026