12 வயது சிறுவன் துஷ்பிரயோகம் -கணித பாட ஆசிரியர் கைது

12 வயது சிறுவன் துஷ்பிரயோகம் -கணித பாட ஆசிரியர் கைது

12 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் தனியார் கல்விநிலைய ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் விசேட விசாரணைப்பிரிவு இன்றையதினம் குறித்த ஆசிரியரை கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட ஆசிரியர் 29 வயதுடையவர் எனவும் கணித பாடம் கற்பிப்பவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.அவரை நீதிமன்றில் நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Tags : #Child Abuse #Arrest #Court