20வது அரசியலமைப்புக்கு அமைச்சரவை அனுமதி

20வது அரசியலமைப்புக்கு அமைச்சரவை அனுமதி

19வது அரசியலமைப்பினை இரத்து செய்து , 20 வது அரசியலமைப்பு திருத்தத்தினை கொண்டு வருவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்தார்.