
STF புதிய கட்டளைத் தளபதியாக பிரதி காவற்துறைமா அதிபர் வருண ஜயசுந்தர நியமனம்
மேல் மாகாணத்தின் வடக்கு பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் காவற்துறைமா அதிபர் வருண ஜயசுந்தர, விசேட அதிரடிப்படையின் (STF) கட்டளை அதிகாரியாக நியமனம்
காவல்துறை ஊடகப்பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.