அதுல சேனாநாயக்கவின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்..!

அதுல சேனாநாயக்கவின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்..!

கொழும்பு மாநகர முதல்வர் ரோஸி சேனநாயக்கவின் கணவரான அதுல சேனநாயக்க நேற்றைய தினம் உயிரிழந்திருந்துள்ளார்.

அவரது பூதவுடலுக்கு பல அரசியல் பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் இவரது பூதவுடலுக்கு இன்று அஞ்சலி செலுத்தினார்.