மத்தல விமான நிலையத்திலிருந்து அமெரிக்காவுக்கு பறந்த சரக்கு விமானம்

மத்தல விமான நிலையத்திலிருந்து அமெரிக்காவுக்கு பறந்த சரக்கு விமானம்

மத்தல விமான நிலையத்தில் இருந்து நேற்றைய தினம் சரக்கு விமானம் ஒன்று டுபாய் ஊடாக அமெரிக்காவுக்கு சென்றுள்ளது.

எமிரேட்ஸ் விமான நிலையத்திற்கு சொந்தமான ஈ.ஏ.2529 ரக விமானத்தில் 82 மெட்ரிக் தொன் கொள்ளளவு கொண்ட சரக்குகள் கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆடைகளே இவ்வாறு கொண்டு செல்லப்பட்டதாக மத்தல விமான நிலைய பணிப்பாளர் ஷெஹான் சுமனசேகர தெரிவித்துள்ளார்.