
மாணவிகளை மோதித் தள்ளிய கெப்ரக வாகனம் - 07 பேர் படுகாயம்!
தெஹியத்தகண்டி - அரலகங்வில பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 07 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மேலதிக தனியார் வகுப்புக்கு சென்ற குறித்த மாணவிகள் மீது கெப்ரக வாகனம் ஒன்று மோதியதாலே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
படுகாயமடைந்தவர்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
என்றும் இளமையாகவே இருக்கணுமா.. வேப்ப இலை ஒன்னே போதும்
09 March 2025