
போதைபொருளுடன் 20 பேர் கைது
ஹொரனை-மில்லேனிய பகுதியில் முகப்புத்தகம் மூலம் எற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்து நிகழ்வொன்றினை காவல் துறையினர் சுற்றிவளைத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் பங்குகொண்ட நபர்களிடம் போதைபொருள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 05 பெண்கள் உள்ளிட்ட 20 பேர் அடங்குவதாக கூறப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
என்றும் இளமையாகவே இருக்கணுமா.. வேப்ப இலை ஒன்னே போதும்
09 March 2025