சமய வழிபாடுகளில் ஈடுப்பட்ட பிரதமர்..!

சமய வழிபாடுகளில் ஈடுப்பட்ட பிரதமர்..!

09 வது பாராளுமன்றத்தின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பேலியகொட வித்யாலங்கார விகாரையிலும்,உனுப்பிட்டிய கஞ்காராம விகாரையிலும் சமய வழிபாடுகளில் இடப்பட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத வழிபாடகளில் ஈடுப்பட்ட பிரதமருக்கு மஹா சங்கரத்ன தேரர் ஆசிர்வாதம் வழங்கியுள்ளார்.

முதலில் களனி ரஜமகா விகாரையில், வழிபாடுகளில் ஈடுப்பட்டதனை தொடர்ந்தே பிரதமர் குறித்த வழிபாட்டு தலங்களுக்கு சென்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.