
மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட போக்குவரத்து..!
மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மஸ்கொலியா-நல்லதன்னி பிரதான வீதியில் மண்மேடு ஒன்று சரிந்து விழுந்துள்ளதாக மஸ்கெலியா நல்லதன்னி பிரதான வீதியின் மோகினி எல்லை பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது
இன்று காலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த மண்சரிவு காரணமாக குறித்த வீதியின் ஊடான போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.