பெரிய வெங்காய உற்பத்திக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு

பெரிய வெங்காய உற்பத்திக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு

தம்புள்ளை, சீகிரிய, கலேவெல, நாவுல, லக்கல ஆகிய பகுதிகளில் பெரிய வெங்காய சாகுபடி முற்றிலும் அழிந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இனந்தெரியாத நோயொன்றின் காரணமாக வெங்காய சாகுபடிகள் இவ்வாறு அழிந்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.