ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று தற்போது நடைபெற்று வருகிறது.

கொழும்பில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்திலேயே இந்த சந்திப்பு தற்போது இடம்பெற்று வருகிறது.

பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.