திருமண பந்தத்தில் இணைந்தார் ஜீவன் தொண்டமான்

திருமண பந்தத்தில் இணைந்தார் ஜீவன் தொண்டமான்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், திருமண பந்தத்தில் இன்று (23)  இணைந்துக்கொண்டார்.

இந்தியா, தமிழ்நாடு மாநிலம் திருப்பத்தூரைச் சேர்ந்த சீதை ஸ்ரீ நாச்சியார் என்ற மணமகளுடன் திருமண பந்தத்தில் இணைந்துக்கொண்டார்.

திருமண பந்தத்தில் இணைந்தார் ஜீவன் தொண்டமான் | Jeevan Thondaman Entered Into Marriageதிருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை சீதை அம்மாள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இன்றைய திருமண நிகழ்வில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ உட்பட இந்தியாவின் அரசியல், சினிமா மற்றும் வர்த்தகத் துறையைச் சேர்ந்த பிரமுகர்கள் ஆகியோர்களுடன் இ.தொ.கா பிரதிநிதிகளும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.  

திருமண பந்தத்தில் இணைந்தார் ஜீவன் தொண்டமான் | Jeevan Thondaman Entered Into Marriage

திருமண பந்தத்தில் இணைந்தார் ஜீவன் தொண்டமான் | Jeevan Thondaman Entered Into Marriage