மன்னாரில் கஞ்சாவுடன் சிக்கிய நபர்..!

மன்னாரில் கஞ்சாவுடன் சிக்கிய நபர்..!

மன்னார் பகுதியில் வைத்து 05 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல் துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சொதணை நடவடிக்கைகளின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.