
தரம் 6க்கு மாணவர்களை அனுமதிக்கும் புதிய சுற்றுநிருபம்
ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம் 6 இற்கு அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபத்தை கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் இலக்கம் 31/2025 கொண்ட இந்தச் சுற்றுநிருபத்தை, கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான https://moe.gov.lk/en/welcome/ க்கு பிரவேசிப்பதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஒல்லியான இடுப்பு வேணுமா? அப்போ வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்க
14 October 2025
முடி சும்மா காடு போல வளரணுமா? இந்த ஒரு காயின் எண்ணெய் போதும்
12 October 2025
21 நாட்களுக்கு இளநீர் குடித்தால் இவ்வளவு பலன்களா? ஆண்களே உஷார்!
10 October 2025