தாயை கொலை செய்த மகன் கைது..!

தாயை கொலை செய்த மகன் கைது..!

மீரிகம-நாவலம்பிட்டிய பகுதியில் தனது தாயையே கொலை செய்த மகன் என அறியப்படும் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.

சம்பவத்தில் 73 வயதான பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.